Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் தொடைக்காக ஃபேமஸான மூன்று பிரபலங்கள்.. ரம்பாவை மிஞ்சும் அந்த நடிகை

90களில் கனவு கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான ரம்பா தொடர்ந்து சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், உள்ளத்தை அள்ளித்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்தார். விஜய், அஜித், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே மாறினார் ரம்பா.

சிம்ரனை எப்படி இடுப்பழகி என அழைக்கிறோமோ அதைப்போல தொடையழகி என்றால் அது ரம்பா தான். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அவரது தொடை கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மயக்கி இருக்கிறார். அவர் நடந்து வரும் விதம், ஒரு ஸ்வாக் அனைத்தும் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவே இருந்தது .உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அவருடைய அறிமுகம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது .

ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். கமலுக்கு ஜோடியாக இல்லை என்றாலும் காதலா காதலா படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார் ரம்பா. கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்த நடிகைகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார் ரம்பா .இந்த நிலையில் தொடைக்கு இவர் மட்டும் ஃபேமஸ் கிடையாது .இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள்.

நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் ரம்பாவை மிஞ்சும் அளவுக்கு தொடையைக் காட்டியே அனைவரையும் மிரட்டியவர் ராஜ்கிரண். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் முட்டிக்கு மேலே வேட்டி கட்டி அவருடைய தொடையை தட்டி சண்டை செய்யும் காட்சியை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்து நெட்டிசன்கள் இவர் தொடைக்கு ஈடாகுமா? என கமெண்டில் கூறி வருகின்றனர்.

இப்போது இவர்கள் லிஸ்டில் புதியதாக இணைந்திருப்பவர் நடிகை கயாடு லோஹர். டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தவர். வெளி இடங்களில் பெரும்பாலும் அவருடைய தொடையை காட்டியவாறே காணப்படுகிறார். ரம்பாவுக்கு அடுத்தபடியாக தன் தொடை கவர்ச்சியை காட்டி ரசிகர்களை ஈர்த்தவராக கயாடு லோஹர் கருதப்படுகிறார். தொடைக்கு ஃபேமஸாக இவர்கள் 3 பேரை பற்றி தான் இப்போது சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top