சரத்குமாருக்கு சவுக்கடி… கார்த்தியை திடீரென கொண்டாடும் ரசிகர்கள்… இத மிஸ் பண்ணாம படிங்க!

Published on: March 18, 2025
---Advertisement---

Karthi: நடிகர் கார்த்தி திடீரென ரசிகர்களால கொண்டாடப்பட்டு வருகிறார். என்ன விஷயம் என விசாரிக்கும் போது அட நல்லா இருக்கே என நமக்கே ஆச்சரியப்படும் வகையில் அமைந்து இருக்கிறது.

நடிகர்கள் எப்போதுமே தங்களுடைய படங்களில் மட்டுமல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது அவர்கள் ரசிகர்களுக்கு நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். தேவையே இல்லாமல் ரசிகர்களின் மனதில் மற்ற விஷயங்களை திணித்து விட கூடாது.

அப்படி பிரபலங்கள் பல சமயத்தில் போதை வஸ்துவிற்கும், ரம்மி ஆட்டத்திற்கும் விளம்பரம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். அப்படி செய்யும் போது ரசிகர்களிடம் வெகுவாக விமர்சனங்கள் குவிக்கின்றனர்.

ஆனாலும் ரசிகர்கள் சொல்வதை கேட்காமல் பிரபலங்கள் காசுக்காக வரும் அதுபோன்ற விளம்பரங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதில் சில பிரபலங்கள் மட்டுமே அப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிப்பதை மொத்தமாக தவிர்த்து வருகின்றனர்.

அதுபோல தற்போது சமூகத்தில் நிறைய பிரச்னைகள் மற்றும் ஊழல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சிக்கும் பொதுமக்கள் தங்களுடைய பெரிய தொகையை இழக்கும் நிலையும் உருவாகி இருக்கிறது.

இந்த பிரச்னைக்கு தற்போது அரசும் கால்கள் செய்யும் போது அதற்கான விழிப்புணர்வை ஆடியோவாக ஒலிபரப்பி கொண்டு இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்து நடிகர் கார்த்தி டிஜிட்டல் அரசு குறித்த ஊழலில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.

சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ரம்மி போன்ற விளம்பரங்களில் நடிக்கும் நிலையில் கார்த்தியின் இந்த விளம்பரம் மேலும் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து இருக்கிறது. கார்த்தி தன்னுடைய படங்களில் பிரச்னையை சந்தித்தாலும் ரசிகர்களிடம் தற்போது இந்த விளம்பரத்தால் மீண்டும் ஹிட்டடித்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment