">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு – டிவிட்டரில் கொஞ்சிக் கொள்ளும் விஷ்னுவும் காதலியும்…
படப்பிடிப்பு, திரைப்படம் தொடர்பான பணிகள், நண்பர்கள் சந்திப்பு, பார்ட்டி என எப்போதும் ஜாலியாகவெளியே சுற்றிக்கொண்டிருக்கும் நடிகர்கள் கொரொனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். எனவே, சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்னு விஷால். சில வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்தார். அதன்பின், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவுடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், விஷ்ணுவுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ‘மிஸ் யூ போ’ என கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஷ்ணு ‘இப்போது சமூக இடைவெளியே முக்கியம்.. எல்லோருக்கும் பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
Its oki..Right now social distancing is important..pray for all… https://t.co/al7iPw261N
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) March 28, 2020