ரவியை இப்படித்தான் காலி பண்ணாரா கென்னிஷா!.. போட்டோ பாத்து சூடாகும் ஃபேன்ஸ்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kennisha: பாடகி, ஆன்மிக சிகிச்சையாளர் (Spritual Therapist) என பல முகங்களை கொண்டவர் கென்னிஷா. நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்கிற செய்திகள் வெளியான போதுதான் இவரின் பெயரும் வெளியே வந்தது. ரவி ஆர்த்தியை பிரிவதற்கு காரணமே கென்னிஷாதான் என பேசப்பட்டது.

ஆனால், ரவி அதை மறுத்தார். அவர் என் தோழி மட்டுமே. அவர் மீது பழி போடாதீர்கள் என்றார். அதன்பின் ரவி கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் கென்னிஷாவும் அவருடன் கலந்துகொண்டார். மூன்றாவது ஒருவர் எங்கள் வாழ்வில் வந்ததால்தான் பிரச்சனை என ஆர்த்தியும் அறிக்கை வெளியிட்டார்.

கென்னிஷாவை பற்றி முழு விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை. மும்பையை சேர்ந்தவர், பெங்களூரில் வசித்தவர், கோவாவில் Spritual heeling center வைத்திருப்பவர், பப்களில் பாடுபவர் என பல செய்திகள் வெளியானது. அதேபோல், கென்னிஷாவுக்கு ரவி பணம் கொடுத்து உதவியதாகவும் சொல்லப்பட்டது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இல்ல திருமண விழாவில் ரவியுடன் ஜோடி போட்டு வந்தார் கென்னிஷா. நிம்மதியை தரும் பெண்கள் பக்கம்தான் ஆண்கள் செல்வார்கள் என பேட்டியும் கொடுத்தார். சமீபத்தில் பாடகர் தெருக்குரல் அறிவு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கென்னிஷா கலந்துகொண்டு நடனமும் ஆடினார்.

இது தொடர்பான வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது கென்னிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து இளசுகள் ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment