Connect with us

OTT Watch: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் சூப்பர் அப்டேட்!..

latest news

OTT Watch: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் சூப்பர் அப்டேட்!..

OTT Watch: தென்னிந்தியாவின் முக்கிய ஓடிடிக்களில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் சூப்பர் அப்டேட் குறித்த தொகுப்புகள்.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் பல மாதங்கள் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. இதே போல ஆக்‌ஷன் திரைப்படமான ஜிஹெல் என்ற தெலுங்கு படமும் இதே ஓடிடியில் வெளியாகிறது.

தெலுங்கு திரைப்படமான சிங்கிள் என்ற காமெடி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதே போல இந்தியில் ஸ்டோலன் மற்றும் பூல் சுக் மாவ் என்ற திரைப்படங்களும் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடந்த தொடர்ச்சியான மர்மமான மரணங்கள், கேரளாவை பயமுறுத்துகிறது. இதைக் விசாரிக்கும் பராநார்மல் எக்ஸ்பெர்ட் குறித்த கதையாக வடக்கன் திரைப்படம் ஆஹா தமிழில் வெளியாகி இருக்கிறது.

ஜாட் என்ற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இடிவி வின் ஓடிடியில் டியர் டாடி என்ற தெலுங்கு படம் ரிலீஸாகி உள்ளது. மேலும், பெல்லி கானி பிரசாத் என்ற தெலுங்கு படமும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழின் கர்ணிகா திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஜீ5 ஓடிடியில் சால் கபாத் தி டிசப்ஷன் இந்தி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தேவிகா மற்றும் டேனி என்ற தெலுங்கு சீரிஸ் ரிலீஸாகி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top