தியேட்டரில் தப்பிச்சாச்சு… ஓடிடியில் அடி விழும்… இந்த வார லிஸ்ட்டின் சூப்பர் அப்டேட்!

Published on: December 5, 2025
---Advertisement---

OTT: ரசிகர்களுக்கு வார வாரம் வெளியாகும் ஓடிடி அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. 

தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனின் திரைப்படமான டியூட் இந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் ஓடிடியில் விமர்சனங்களை குவித்து வருகிறது.

மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் Telusukada, இந்தி படமான Jolly LLB3, Delhi crime season 3, ஆங்கில படமான The marks man, The Beast in me, In your dreams வெளியாக இருக்கிறது. ஹார்ஸ்டார் ஓடிடியில் avihitham என்ற மலையாள படமும், ஆங்கில படமான The home மற்றும் freakier friday வெளியாக இருக்கிறது. 

இதுமட்டுமல்லாமல், Jurassic world rebirth வெளியாகி இருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கன்னட படமான எக்கா மற்றும் தமிழ் படமான Marutham வெளியாகி இருக்கிறது. ஆஹா ஓடிடியில் KRamp வெளியாகி இருக்கிறது. 

Z5 சீரிஸில் InspectionBunglow என்ற மலையாள படமும் பிரைம் ஓடிடியில் ப்ளே டேட் என்ற ஆங்கில படமும் வெளியாகி இருக்கிறது. 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment