">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நேசமணிக்கு பின் நெட்டிசன்களிடம் சிக்கிய சமுத்திரக்கனி – டிரெண்டிங்கில் #Pray_for_samuthirakani
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் சமுத்திரக்கனியை ட்ரோல் செய்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
இயக்குனர் சமுத்திரக்கனி தனது திரைப்படங்கள் சமூக பிரச்சனைகளை அலசி வருகிறார். அதேநேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் என்பது போல் அவரது திரைப்படத்தில் அறிவுரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆவதும் உண்டு.
கொரோனா விவகார்ம பூதாகரம் ஆன போது ‘கொரோனாவும் ஒரு உயிர்தான். அதுகிட்ட பேசு. அன்ப கட்டு. அது விட்டுட்டு போயிடும்’ என தனது மகனிடம் சமுத்திரக்கனி கூறுவது போல் ஒரு மீம்ஸ் வெளியானது. அது வைரலாகவும், சமுத்திரக்கனியை கிண்டலடித்து பலரும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்தனர்.
தற்போது #Pray_for_samuthirakani என்கிற ஹேஷ்டேக்கில் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.
அதேநேரம், ஜாதி வெறிக்கு எதிராக பேசி வருவதால் காமெடி மீம்ஸ் என்கிற பெயரில் விஷமத்தனமாக வெறுப்பைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இது எளிதில் கடந்து செல்லும் விஷயமல்ல. இது அவர்களது மனதில் இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டுகிறது நாம் மாறினால் தான் எல்லாம் மாறும் என நெட்டிசன்களி சிலர் கூறி வருகின்றனர்.
#Pray_For_samuthirakani
சமுத்திரகனி as சமுத்திர Minister of top countries (1/2) pic.twitter.com/Szk4A7a8da— Pranav 'Sreeny' Kaushik️ (@RightWing_Iyer) March 31, 2020
எப்பா டேய்ய் சிரிச்சு முடியல #Pray_For_samuthirakani pic.twitter.com/WGpzLFQU1J
— செல்வின் நெல்லை (@wills87nellai) March 30, 2020