Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் –அரசு உத்தரவு!

கொரோனா அறிகுறியோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒருமுறையும் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7c878b9e8566330ec1da47150e2f1307

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1100 ஐ நெருங்கியுள்ளது. சமூக தொற்று எனப்படும் நான்காம் கட்ட பரவலுக்கு செல்லாமல் தடுக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநில அரசு இதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

கொரோனா தொற்று இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்குள் இருக்காமல் வெளியே சென்று சுற்றுவதாக செய்திகள் வெளியாகவே அதுபோல தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் செல்பி எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்த செயலியில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அது கண்டுபிடித்துக்கொள்ளும். தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் இதுபோல செல்பி எடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top