Sivakarthikeyan: சிவாஜி பெயரை காப்பாற்றுவேன்!.. வசமா சிக்கிய SK!.. பங்கம் பண்ணிய புளூசட்ட மாறன்..

Published on: January 2, 2026
sivaji (2)
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் திரைப்படம் பராசக்தி. ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை அடிப்படையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் ஒரு பவர்ஃபுல் படமாக உருவாகியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் அமரன் திரைப்படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.

தான் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் அக்கறை செலுத்தி வருகிறார். கதையின் ஆழத்தை உள்வாங்கி அதன் பிறகே அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இப்படி வந்த வாய்ப்புதான் பராசக்தி. இதற்கு முன் புற நானூறு என்ற தலைப்பில் சூர்யா நடிக்க வேண்டிய படம்தான் இது. ஆனால் சில பல காரணங்களால் சூர்யா நடிக்காமல் போனது.

சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். பராசக்தி என்ற தலைப்பு ஏற்கனவே பலராலும் அறியப்பட்ட ஒரு பவர்ஃபுல்லான தலைப்பு. சிவாஜி நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் பராசக்தி. சிவாஜி அறிமுகமான படமும் இதுதான். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான தலைப்புதான் பராசக்தி. அப்படிப்பட்ட தலைப்பு கொண்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

அதனால் ஒரு விருது வழங்கும் மேடையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு போட்டோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அந்த போட்டோவில் சிவாஜி தீப்பந்தந்தை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கும் மாதிரியாக அந்த புகைப்படத்தில் இருந்தது. கூடவே தீ பரவட்டும் என்ற வசனமும் அதில் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்ததும் எப்பேற்பட்ட பவர்ஃபுல்லான புகைப்படம் இது என சிவகார்த்திகேயன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் பெயரை காப்பாற்ற வேண்டிய சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் திரைப்படம் பராசக்தி. ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை அடிப்படையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் ஒரு பவர்ஃபுல் படமாக உருவாகியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் அமரன் திரைப்படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.

தான் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் அக்கறை செலுத்தி வருகிறார். கதையின் ஆழத்தை உள்வாங்கி அதன் பிறகே அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இப்படி வந்த வாய்ப்புதான் பராசக்தி. இதற்கு முன் புற நானூறு என்ற தலைப்பில் சூர்யா நடிக்க வேண்டிய படம்தான் இது. ஆனால் சில பல காரணங்களால் சூர்யா நடிக்காமல் போனது.

சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். பராசக்தி என்ற தலைப்பு ஏற்கனவே பலராலும் அறியப்பட்ட ஒரு பவர்ஃபுல்லான தலைப்பு. சிவாஜி நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் பராசக்தி. சிவாஜி அறிமுகமான படமும் இதுதான். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான தலைப்புதான் பராசக்தி. அப்படிப்பட்ட தலைப்பு கொண்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

அதனால் ஒரு விருது வழங்கும் மேடையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு போட்டோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அந்த போட்டோவில் சிவாஜி தீப்பந்தந்தை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கும் மாதிரியாக அந்த புகைப்படத்தில் இருந்தது. கூடவே தீ பரவட்டும் என்ற வசனமும் அதில் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்ததும் எப்பேற்பட்ட பவர்ஃபுல்லான புகைப்படம் இது என சிவகார்த்திகேயன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் பெயரை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கிறேன் என்றும் கூறினார். இதை பற்றி புளூசட்டை மாறன் ஒரு கமெண்டை பதிவிட்டிருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை வச்சு செய்து வருகின்றனர்.இருக்கிறேன் என்றும் கூறினார். இதை பற்றி புளூசட்டை மாறன் ஒரு கமெண்டை பதிவிட்டிருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை வச்சு செய்து வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.