---Advertisement---

Euphoria movie: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் ஒக்கடு ஜோடி: யூஃபோரியா – ரிலீஸ் தேதி இதோ!

Published on: January 27, 2026
---Advertisement---

பூமிகா நடித்த யூஃபோரியா வருகிற பிப்.6ம் தேதி வெளியாகிறது.

இளைஞர்கள் மற்றும் தற்போதைய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கில்லி படத்தின் ஒரிஜினல் வெர்சன்படமான ஒக்கடு, ருத்ரமாதேவி வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஒக்கடு படத்தில் நாயகியாக நடித்த பூமிகாஇயக்குனர் குண்செகரனோடு 20 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி இப்படம் வெளியாகிறது. தமிழில் இப்படத்தினை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது.