Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கோடி கோடியா வாங்குறீங்களே.. கொடுக்க மனம் இல்லையா? – நடிகைகளை விளாசிய நடிகர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீப்போல் பரவி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

cf466c4c871a6c9b309ea4d93e81b9af

அதேபோல், கொரோனா காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் திரைப்பட பணிகள் முடங்கியுள்ளது. எனவே, திரைத்துறை தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நடிகர்கள் மட்டுமே அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். அதேநேரம் நடிகைகள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மாஜி கூறும்போது ‘தமிழ், தெலுங்கு உள்ளிட தென்னிந்திய திரைப்படங்களில் கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகைகள் இதுவரை சினிமா தொழிலாளர்களுக்கு எதுவும் கொடுக்க முன் வராதது வியப்பாக இருக்கிறது.லட்சங்களில் கொடுக்க முடியாது என்றாலும் சில ஆயிரங்களாவது கொடுக்கலாம். இந்த கொடுக்கக் கூட அவர்களுக்கு மனம் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top