Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தொலைக்காட்சியிலும் ரஜினி சூப்பர் ஸ்டார்தான் – சாதனை படைத்த ‘இன் டு த வைல்ட்’…

ரஜினிகாந்த் கலந்துகொண்ட இன் டூ த வைல்ட் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகமானோரால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

334e9fb36d8f0bcb2477ae1cc6b63da0-1

பியர் க்ரில்ஸின் சாகசப் பயணமான இன் டு த வைல்ட் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அது சம்மந்தமான ப்ரோமோக்களும் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 23 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியைப் பலரும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்த்தனர். இந்நிலையில் அந்நிகழ்ச்சி இதுவரை 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி டிவியின் 12 கிளைச் சேனல்களில் இந்த ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளதாம். அதே போல ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக் 3.32 பில்லியன் பதிவுகள் மூலம் 1.41 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top