">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விளக்கு வைக்க சொன்னா வீட்டா கொளுத்துறாய்ஙக – நேற்றிரவு அலப்பறைகள்!
பிரதமர் மோடி நேற்றிரவு அனைவரும் விளக்கு ஏற்ற சொன்னதை அடுத்து மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவுக்கு சென்றுள்ளனர்.
மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று பெரும்பாலான நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் மாடிகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஆனால் சில இடங்களில் விரும்பத்தகாத சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. பொது இடங்களில் தீப்பந்தங்களோடு ஒன்று கூடி கோஷமிடுதல், பட்டாசுகளை வெடித்தல் போன்றவற்றை மக்கள் செய்ததன் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
இதைவிடக் கொடுமையாக வட இந்தியாவில் ஒரு வீட்டில் மொட்டை மாடியில் வைத்து வெடிகளை வெடிக்க தீப்பரவி அந்த வீட்டில் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் உயிர்ச்சேதம் எதுவும் நடக்கவில்லை என்பதே ஆறுதலாக அமைந்தது.
Massive fire in a building in my neighborhood from bursting crackers for #9baje9mintues. Fire brigade just drove in. Hope everyone's safe. pic.twitter.com/NcyDxYdeFW
— Mahim Pratap Singh (@mayhempsingh) April 5, 2020