தமிழ் சினிமா பிரபலங்களின் சினிமா அறிவிப்பு கொடுக்கும் சந்தோஷத்தை விட அவர்களின் திடீர் விவாகரத்து அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

சில வருடங்களாகவே இருவரையும் ஒன்றாக பார்க்க முடியாத நிலையில் 27 வருட திருமண வாழ்க்கை முடித்துக்கொள்ள சங்கீதா விவாகரத்து வழக்கை பதிவு செய்து இருக்கிறார்.

இருவரும் 2024ம் ஆண்டு தங்களுடைய பதினெட்டு வருட திருமண பந்தத்தை முறித்து விவாகரத்து பெற்றனர். ஆனால், இருவரும் மன ரீதியாக 2022ல் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி 12 வருட காதல் மற்றும் 12 வருட கல்யாண வாழ்வை திடீரென முறித்து கொண்டனர்.

ஆர்த்தி வாழ விருப்பப்பட்டாலும் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் ரவி. மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டு கடந்த ஆண்டு வைரல் புகழில் சிக்கியது

இரு மத முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி நான்கு ஆண்டுகளில் பிரிந்தனர்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏ. ஆர் ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடனான 29 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தார்.