நயன்தாரா - விக்னேஷ் சிவன் நானும் ரவுடித்தான் ஷூட்டிங்கில் இயக்குனர் விக்கியுடன் காதல் வயப்பட்டார் நயன்.

சூர்யா - ஜோதிகா கோலிவுட்டின் செல்ல ஜோடி. இவர்களுக்கு பூவெல்லாம் கேட்டுப்பாரில் காதல் ஜில்லுனு ஒரு காதலில் திருமணம்.

அஜித்குமார் - ஷாலினி சாஃப்ட் அஜித்துக்கு ஷாலினிக்கும் அமர்க்களம் படத்தின் போது காதல் கசிந்ததாக கூறப்படுகிறது.

சினேகா - பிரசன்னா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து காதலில் விழுந்தனர்.

நஸ்ரியா நசீம் - ஃபகத் பாசில் பெங்களூர் டேஸ் படத்தில் ஜோடி போட்டு ரியல் லைஃப் கப்புளாகவும் மாறி விட்டனர்.