Connect with us

Heartin Teaser: அடுத்த ஃபீல்குட் மூவி ரெடி: ஹார்ட்டின் டீஸர் வெளியீடு

Heartin Teaser

latest news

Heartin Teaser: அடுத்த ஃபீல்குட் மூவி ரெடி: ஹார்ட்டின் டீஸர் வெளியீடு

தமிழ் சினிமாவில் ஃபீல்குட் காதல் கதைகள் என்றாலே நிச்சயம் வெற்றிதான்.இதயம் தொடங்கி தற்போது வந்த வித் லவ் வரை இது தொடர்கிறது. அந்த வகையில் சனந்த், மடோனா செபாஸ்டியன் நடித்த ஹார்டின் படத்தின் டீஸர் இன்று வெளியானது.

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு ஆணின் வாழ்க்கையில் கடந்து போகும் இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்துக் காதலை பேசுவதாகத் தெரிகிறது. இவர்களுடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

Continue Reading
You may also like...
To Top