Connect with us

திரிஷாவுக்கு கல்யாணக் களை வந்துடுச்சி!.. செம க்யூட் போட்டோஸ்!…

trisha

latest news

திரிஷாவுக்கு கல்யாணக் களை வந்துடுச்சி!.. செம க்யூட் போட்டோஸ்!…

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் திரிஷா. அதன்பின் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சாமி கில்லி போன்ற படங்கள் இவரின் மார்க்கெட்டை உயர்த்தியது.. ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விக்ரம் என பலருக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்தார். அதேநேரம் நம்பர் ஒன் இடத்தை நயன்தாரா பிடித்திருந்தால் திரிஷா நம்பர் 2 இடத்தில் இருந்தார். இடையில் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா ஹிட் கொடுத்தார். பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார்.

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வருகிறார்.. நடிகர் விஜயுடன் இவர் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் விஜயின் மனைவி சங்கீதா விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக கூறிய நிலையில் இது நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அதுபற்றி திரிஷா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் மும்பை திரிஷா அங்கிருந்து தொடர்ந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.. அந்தவகையில் அவரின் புதிய படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் திரிஷாவுக்கு கல்யாணக் களை வந்துட்டுச்சி என கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

To Top