Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தந்தை கேட்டது ஒரு கிளாஸ் பால்… மகன் கொடுத்தோ அரை கிளாஸ்! பலியான இரு உயிர்கள்!

உத்தரபிரதேசத்தில் ஒரு கிளாஸ் பாலால் தந்தை மற்றும் மகன் ஆகியோரின் உயிர் பலியாகியுள்ளது.

a31bcefe077cbb473fa13863ba221f6f-2

இந்தியா முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 15 நாட்களைக் கடந்துள்ளோம். இந்த 15 நாட்களில் பல வித்தியாசமான மற்றும் விபரீதமான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் ஒரு கிளாஸ் பாலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் அநியாமாக பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புராண்பூர் என்ற பகுதியில் உள்ள குர்முக் சிங் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் குர்முக் தனது 16 வயது மகனிடம் ஒரு கிளாஸ் பால் கேட்டுள்ளார். ஆனால் அவரது மகனோ அவருக்கு அரைகிளாஸ் பாலை கொடுத்து விட்டு தனக்கு முழு கிளாஸ் பாலை எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குர்முக் தனது மகனிடம் சண்டை போட்டுள்ளார். மகனுக்கும் பதிலுக்கு சண்டை போட ஆத்திரமான துர்முக் துப்பாக்கியை மகனை சுட்டுக்கொன்றார்அதைத்  தடுக்க முயன்ற தன்னுடைய சகோதரரையும் சுட்டார். பிறகு சிறிது நேரம் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் குர்முக் மற்றும் அவரது மகன் ஆகியோர் இறந்துவிட குர்முக்கின் சகோதரர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சமபவமானது அந்த பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top