">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? ஒரே வாரத்தில் இமாலய வளர்ச்சி!
ஊரடங்கால் தூர்தர்ஷன் சேனலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40,000 சதவீதம் அதிகமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் தொலைக்காட்சிகளில் புதிய சீரியல்களை ஒளிப்பரப்ப முடியாததால் பழைய சீரியல்களை ஒளிப்பரப்ப ஆரம்பித்தனர். தூர்தர்ஷன் சேனல் தனது கிளாசிக் தொடர்களான ராமாயணம் மற்றும் சக்திமான் ஆகியவற்றை ஒளிபரப்பியது.
இதனால் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 40000% சதவீதம் அதிகமாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் டல்லடித்த தூர்தர்ஷன் இப்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.