Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மனைவியை பலாத்காரம் செய்த நபர் ; குறைட்டை விட்டு தூங்கிய கணவன் : சென்னையில் அதிர்ச்சி

சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்கமாடி குடியிருப்பில் மேலே உள்ள மொட்டை மாடியில் நேபாளியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் தங்கியுள்ளார்.

4fdbb74a32321d6ae9a650c6e3980ea8-1

இந்நிலையில், அங்கு நுழைந்த வாலிபர் ஒருவர் மொட்டை மாடிக்கு சென்று காவலாளியின் வீட்டை தட்டியுள்ளார். காவலாளி வெளியே தூங்கிக் கொண்டிருந்ததால், கணவன்தான் கதவை தட்டுகிறார் எனக்கருதி காவலாளியின் மனைவி கதவை திறக்க, உள்ளே புகுந்த வாலிபர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதன் பின் கணவனை எழுப்பி அப்பெண் கண்ணீர் மல்க நடந்தை கூற, இருவரும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எனவே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சோதனை செய்ததில், பச்சை கலர் டீ சர்ட் அணிந்து ஒரு வாலிபர் அங்கு வருவதும், சிறிது நேரத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் அங்கும் இங்கும் ஓடுவதி பதிவாகி இருந்தது.

தொடர் விசாரணை அவர் அப்பகுதியில் பால் பாக்கெட் வினியோகம் ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. பால் பாக்கெட் போடும் போது வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடிசெல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அன்றும் அதேபோல் திருட வந்த அவர் காவலாளி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top