photos

இனி கிளாமர் ரூட்தான்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ரீசண்ட் க்ளிக்ஸ்

ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்ய புகைபடங்கள் வைரலாகியுள்ளன்

சின்னதிரையில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் வெள்ளிதிரைக்கு வந்த அவர் இந்திர சேனா, அட்டகத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவரை அடையாளபடுத்தியது காக்க முட்டை படமே. தொடார்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, தனுஷுடன் வட சென்னை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்ய புகைபடங்கள் வைரலாகியுள்ளன். ஹோம்லியாகவே இருந்து வந்த அவர் இந்த புகைப்படங்கள் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Author

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]