">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனா சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழப்பு – ஈரோட்டில் அதிர்ச்சி
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 61 வயது முதியவர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.
அதே சமயம் அவரின் ரத்த மாதிரிகளின் இன்னும் முடிவுகள் வரவில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் கூறியுள்ளார்.