">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்னை யாருன்னு தெரியாதுனு சொல்லிட்டார் சிவகார்த்திகேயன் – லட்சுமி ராமகிருஷ்ணன் வருத்தம்
நடிகை, இயக்குனர், தொலைக்காட்சி பிரபலம் என பல்வேறு முகங்களை கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சமீபத்தில் 786 என்ற படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இப்படத்தில்தான் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அப்படத்தை நான் எடுக்கவில்லை. எனவே,மெரினாவில் அறிமுகமானார். குறள் 786 படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது. தற்போது ஒரு கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
அவருடன் சில பிரச்சனைகள் இருந்தன. அதை மறந்துவிட்டேன். அவரை ஒரு வெற்றியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி. ஒருமுறை என்னை யாரென்றே தெரியாது எனப்பேசியது வருத்தமாக இருந்தது. தற்போது குறல் 786 திரைப்படத்திற்காக 2 வருடங்கள் என்னுடன் அவர் பயணப்பட்டிருக்கிறார். தற்போது அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்’ என குறிப்பிட்டுள்ளார்.
Not a short film! Meant to be my debut directorial with #SivaKarthikeyan, I was supposed to introduce him. After I dropped the project he did #Marina. His character in #kurahl786 had so much scope. But, he did great with respect to commercial success without that 🙂 https://t.co/0bxfQJnWBA
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 12, 2020