Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

கொரோனா பரிசோதனையை விரைவாக செய்ய உதவும் ரேபிட் கிட் கருவிகள் சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் வந்தது. அந்த கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விட முடியும்.

d100bf02082247248a812c20efc9bf65

எனவே, இதன்மூலம் கொரொனா தொற்று பரிசோதனைகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை தமிழகம் வாங்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் அங்கு பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதோடு, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் இதே புகாரை தெரிவித்தது. 

இந்நிலையில், இன்னும் 2 நாட்கள் ரேபிட் கருவிகளை பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அறிவித்துள்ளது. ரேபிட் கருவியின் தரத்தை நிபுணர்கள் பரிசோதித்து கூறியபின் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக பல்வேறு நாடுகளும் புகார் கூற துவங்கியுள்ளன. ரேபிட் கருவிகள் தற்போது சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வாங்கப்படுகிறது. இதில், சீனாவிலிருந்து வாங்கிய கருவிகளே சரியாக முடிவுகளை காட்டவில்லை என பல நாடுகளும் புகார் கூற துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி பல்வேறு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top