Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனரான 55 வயது மருத்துவருக்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.�

fbc65469b931f82ef4b736548aee1ab3

ஆனால், அவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என அண்ணாநகரை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ரூ. 10 லட்சம் வழகப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top