அதிரடி ஆக்‌ஷனுக்கு தயாரா இருங்க! தர்பார் டிரெய்லர் தேதி –  தெறிக்கவிட்ட முருகதாஸ்

Published On: December 14, 2019
---Advertisement---

ba16e41ef26b8fb207a03035fd61540c

பேட்ட படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.. நீண்ட வருடங்களுக்கு பின் இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து  தற்போது இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 16ம் தேதி திங்கட் கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக்கண்டதும் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment