Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

4 மாத பிஞ்சு குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா – கேரளாவில் அதிர்ச்சி

இந்தியாவில் 23,007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 718 பேர் பலியாகியுள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் பலியாகிவிட்டனர்.

033b45e622c2c4c5a7ab20a5820a942c

இந்நிலையில், கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் மரணமடைந்துளது கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. இந்த குழந்தை பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த 21ம் தேதி அந்த குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த 4 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இதுவரை 447 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top