Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காதலில் விழுந்த பாகுபலி நடிகர் – முன்னாள் காதலிகளிடம் இருந்து வந்த மெஸேஸ்கள்!

பாகுபலி வில்லன் நடிகரான ராணா டகுபாடியின் தற்போதைய காதலுக்காக அவரது பழைய காதலிகள் எல்லாம் வாழ்த்துக் கூறி மெஸேஜ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகுபலி வில்லன் நடிகரான ராணா டகுபாடியின் தற்போதைய காதலுக்காக அவரது பழைய காதலிகள் எல்லாம் வாழ்த்துக் கூறி மெஸேஜ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசான ராணா டகுபாடி நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில் பாகுபலி மூலமாக அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. அதன் பின்னர் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மஹீமா பஜாஜ் என்ற இண்டீரியர் டிசைனரைக் காதலிப்பதாக தெரிவித்தார். இருவரின் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாக, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் பேசிய ராணா தனது காதல் தருணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது ‘மஹீமாவிடம் என் காதலை சொல்லிய போது அவர் முதலில் அதிர்ச்சியானார். பின்னர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். எனது காதலுக்கு எங்கள் இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். என்னுடைய காதலுக்கு நண்பர்கள் மற்றும் முன்னாள் காதலிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.’ எனக் கூறியுள்ளார். முன்னதாக நடிகை த்ரிஷாவை ராணா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Rana Daggubati , Rana Daggubati engagement , ராணா டகுபதி, samantha , suresh babu,  Tollywood news ,

Rana ex lovers wished him for his engagementaa

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top