">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அந்த நடிகர் யார் என்று தெரியாதுன்னு சொன்னா நான் வேசியா… ?
கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகை மீரா சோப்ராவிடம் இணையவாசி ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என கேட்டார். அதற்கு, மீரா மகேஷ் பாபு என பதில் கூறினார்.
அதில், “உங்களை விட மகேஷ்பாபுவை எனக்கு பிடிக்கும் என்பதால் என்னை வேசி என்றும் ஆபாச நடிகை என்றும் அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எனது பதிவை உதாசீனப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
@tarak9999 i didnt kno that ill be called a bitch, whore and a pornstar, just bcoz i like @urstrulyMahesh more then you. And your fans will send my parents such wishes. Do u feel successful with such a fan following? And i hope u dont ignore my tweet!! https://t.co/dsoRg0awQl
— meera chopra (@MeerraChopra) June 2, 2020
மேலும், ஒருவரின் ரசிகராக நீங்கள் இல்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் “நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது உங்கள் பெற்றோர்கள் அவரது ரசிகர்களால் கொல்லப்படலாம். என கடுங்கோபத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
Well i didnt know not being somebodys fan was a crime.. i want to say this loud to all the girls that if you are not a fan of @tarak9999 , u could be raped, murdered, gangraped, ur parents could be killed as tweeted by his fans. They r totally spoiling the name of their idol.
— meera chopra (@MeerraChopra) June 2, 2020