">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கோவிலில் வைத்து நயன்தாராவை திருமணம் செய்யப்போகும் விக்னேஷ் சிவன்…?
நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நயன் விக்கியை திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டாராம். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த மாத இறுதிக்குள் இருவரும் மிகவும் சிம்பிளா கோவிலில் வைத்து திருமணம் செய்ய போகிறார்களாம். இது உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும் நயன் ரசிகர்களை உற்சாகப்டுத்தியிருக்கிறது.