">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
75 நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன்… விஷ்ணு விஷால் மகிழ்ச்சி பதிவு
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்து கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
ஆனால், கொரோனா லாக்டவுன் என்பதால் தன் மகனை கடந்த 75 நாட்களாக பிரிந்திருந்த நிலையில் தற்போது அவனை சந்தித்து ஒன்றாக சேர்ந்து படம் பார்க்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ” 75 நாட்களுக்கு பிறகு என் மகனை சந்தித்துள்ளேன்” என மிகுந்த மகிழ்ச்சியாக கூறி பதிவிட்டிருக்கிறார்.
Meeting my son after 75 days
#StaySafe pic.twitter.com/cuSXNTUFue— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) June 5, 2020