Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அடேய் நம்ம மாலா அக்காவா இது?- இப்ப வந்து சொல்லுங்க ஐ லவ் யூ

தமிழில் கோழி கூவுது படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சிஜா ரோஸ். தொடர்ந்து ராம்கி நடித்த மாசாணி படத்திலும் நடித்தார். ஆனாலும் சரியான பிரேக் கிடைக்காத நிலையில் விஜய் சேதுபதி நடித்த றெக்க படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்

ad736b38df9ca894c0796dd2192556e6

தமிழில் கோழி கூவுது படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சிஜா ரோஸ். தொடர்ந்து ராம்கி நடித்த மாசாணி படத்திலும் நடித்தார். ஆனாலும் சரியான பிரேக் கிடைக்காத நிலையில் விஜய் சேதுபதி நடித்த றெக்க படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அந்த படத்தில் அவரது வேடமான மாலா அக்கா வேடம் அனைவராலும் பேசப்பட்டது. அதில் வரும் மாலா அக்கா ஐ லவ் யூ வசனம் மிக பிரபலம்.

சிஜா ரோஸ் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.றெக்க படத்தில் தாவணி பாவாடையில் பார்த்த சிஜாவின் தற்போதைய புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் பலராலும் லைச் செய்யப்பட்டு வருகிறது. இந்த லேட்டஸ் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சிஜா.

6716089dedf6a56cf49390f8d6e1c9db
Sija Rose Cinereporters

மிகவும் மாடலான உடையில் உள்ள அவரை பார்த்தால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிப்பது கடினமே. தாவணி பாவடைக்கே ஐ லவ் யூ சொன்ன வாண்டுகள் இந்த புகைப்படத்தை பார்த்தால் சும்மா விடுவார்களா என்ற கேள்வி எழுவது நியாயமே…

65e84a2c0245f9a835f8a3030d319b62
Sija Rose
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top