latest news
ஊரடங்கில் வருமானமில்லாததால் உலகில் நுழைந்த பெண் பிரபலம்!
ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர் திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.
அடுத்தவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுவதை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் இந்த வருமான பிரச்னையில் இருந்த மீள எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், என் கனவு சுக்கு நூறாகிவிட்டது. இதையெல்லாம் தாண்டி நான் கனவில் கூட நினைத்திராத அளவிற்கு என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. யார் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. தற்போது நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது” என கூறியுள்ளார்.