">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பழங்காலத்து பாப்பா போல் பாவாடை சட்டையில் நித்யா மேனன்
நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் நித்யா மேனன் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய பப்ளி அழகிற்கு ஏற்றவாறு பாவாடை சட்டை அணிந்து அந்த காலத்து போட்டோக்கள் போல் டிம்மான லைட்டிங்ஸில் black and white போட்டோ சூட் நடத்தி எடுத்துக்கொண்ட போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.