Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தேவதாஸி முறையைப் புகழ்ந்த தாயார் – சின்மயியின் ரிப்ளை !

தேவதாஸி முறை இந்தியாவின் சிறந்த முறை என்றும் அதை ஒழித்தது மாபெரும் தவறு என்றும் கூறிய தனது தாயாரின் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார் சின்மயி.

0652eb11d97fcf93e1d486179d5929d7-1

தேவதாஸி முறை இந்தியாவின் சிறந்த முறை என்றும் அதை ஒழித்தது மாபெரும் தவறு என்றும் கூறிய தனது தாயாரின் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார் சின்மயி.

மி டூ விஷயத்தில் பாடகி சின்மயி தீவிரமாக ஈடுபட்ட போது அவர் சார்பாக தொலைக்காட்சிகளில் பேசியவர் அவரது தாயார். அதனால் அவரும் சமூக வலைதளங்களில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘தேவதாஸி முறை இந்த பாரதத்துக்கு சொந்தமான சிஸ்டம். அதை சிதைச்சதனாலே நான் பெரியாரை மன்னிக்கமாட்டேன்’ என ஆவேசமாகப் பேசினார்.

அவரது பேச்சுக்கு சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கண்டனம் தெரிவிக்க பாடகி சின்மயி, இது பற்றி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் ‘தேவதாசி முறையை நான் complete எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல.
எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை. அவங்க actionsகு அவங்கதான் responsible. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன் for justifiably hurt sentimentsஎனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top