Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கர்ஜியஸ் குயின் ஏமி ஜாக்சன் வெளியிட்ட அழகிய புகைப்படம்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

212db4389cccd459ee7736935a7275c2-2

இந்நிலையில் தற்ப்போது தேவதை போல் அழகு ராணியாக அமர்ந்திருக்கும் கார்ஜியஸ் புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பி இருக்கிறார். இதற்கு பல்வேறு பிரபலங்கள் கமெண்ட் செய்து ரசிகர்களின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளார்.

View this post on Instagram

Eyes on the fries

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top