">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அட வனிதா… எதை எதுகூட ஒப்பிடுறீங்க…!
புது கணவர் பீட்டர் பால் கொடுத்த முத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வனிதா ” மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ” என அப்பா மகள் உறவின் புனிதமான வசனத்தை கணவன் – மனைவி முத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளார். இது பலரையும் வெறுப்படைய வைத்துள்ளது.
தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்படி எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தன் புதுமண வாழ்வை வனிதா திருப்தியுடன் வாழ்ந்து வருகிறார்.