Connect with us

latest news

வைரமுத்து பயன்படுத்தும் நாசுக்கான வார்த்தைகள்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் வைரமுத்து. அவர் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்.�

5fc7a3733dc2cafaf92cd57ce42d77e1

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் வைரமுத்து. அவர் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். 

அவரிடம் உள்ள தனித்தன்மையே மனிதனின் அத்தனை உணர்வுகளையும் நுணுக்கமாக பதிவு செய்வதுதான். 

குறிப்பாக காமத்தை அவர்போல் யாரும் பதிவு செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். பெண்ணின் மார்பு, புட்டம், அவளது பிறப்புறுப்பிற்குள் செலுத்தப்படும் சூடான விந்தணு குறித்து தனது பாடலில் நாகரிக வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார். 

இன்னும் ஒரு அடி இறங்கிப் போயி வார இதழ் ஒன்றில் எழுதிய சிறுகதையில் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பிறப்புறுப்பில் முன்பின் தெரியாத ஒருவன் கைவைத்து தடவுவதையும் பதிவு செய்திருப்பார். 

அதனால் தானோ என்னவோ வைரமுத்து மீது “கற்பு” குறித்து அதிக புகார்கள் வருகின்றன. பாடகி சின்மயி விவகாரம், ஆண்டாள் விவகாரம் போன்றவை அதற்கு உதாரணங்கள். 

அதே வைரமுத்து தான், “நதியே நதியே காதல் நதியே” பாடலை ஒரு பெண்ணோடு ஒப்பிட்டு பெண் இனத்தைச் சிறப்பித்தார். 

யுவராஜ்,கரூர்

Continue Reading

More in latest news

To Top