">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எப்போதும் மூடிலே இருக்கிறேன்…. ஒரு மார்க்கமான வீடியோவை வெளியிட்ட இலியானா!
தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிப்டுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ கிராபர்களுக்கு போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு. ” நான் எப்போதும்.. கிட்டதட்ட 90% நேரங்களில் மூடாகவே இருக்கிறேன்..” என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒன்றை காலில் நின்று கைகளை மேலே தூக்கியபடி செம ஹாட் போஸ் கொடுத்து அனைவரையும் காந்தம் போல் இழுத்துவிட்டார்.