கவனிக்க கூட யாருமற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிரபல நடிகை

90களில் ஓரளவிற்கு பிரபலமாக இருந்தவர் நடிகை ஷர்மிளா.  நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒயிலாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் நடிகர் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

b50d7377e581040cbb749754b9c506c0

90களில் ஓரளவிற்கு பிரபலமாக இருந்தவர் நடிகை ஷர்மிளா.  நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒயிலாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் நடிகர் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் அவருடன் சில காலம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்தார்.

af9fd73bec23180d99a85146bf280744

ஆனால் விவாகரத்து செய்ய, பின்னர் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் ராஜேசை விவாகரத்து செய்தார்.

வீட்டில் வழுக்கி விழுந்து ஏற்பட்ட எழும்பு முறிவு காரணத்தால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தார். மருத்துவர்களுக்கு இவர்  நடிகை என்பதே தெரியவில்லை. ஆனால் கிசிச்சை எடுத்த சிலர் கண்டுபிடித்ததால் செய்தி வெளியே பரவியது.

இந்த நிலையில்  இது குறித்து செய்தியாளர்கள் ஷர்மிளாவை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது பதிலளித்த அவர் இல்லாதவர்களுக்கு தானே அரசு மருத்துவமனை உள்ளது என்று நறுக்கென கூறியுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *