2வது கணவருக்காக 3வது குழந்தையை பெற்றெடுக்கும் பிரபல நடிகை!

பிரபல தமிழ் நடிகை இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர் தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

e9f94592cda3637d8d1a57e649539b95-2

பிரபல தமிழ் நடிகை இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர் தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

தமிழில் வெளிவந்த ’சபாஷ்’, ‘கண்ணன் வருவான்’, ‘வேதம்’, ‘ஆண்டான் அடிமை’ ’பாளையத்து அம்மன்’ உள்பட பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அருண்குமார் என்பவரை திருமணம் செய்த திவ்யா உன்னி, தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் திவ்யா உன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் திவ்யா உன்னி ஒரு நடன நாட்டிய பள்ளியை நடத்தி வருவதாகவும், அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

View this post on Instagram

#merrychristmas “The best and most beautiful things in the world cannot be seen or even touched – they must be felt with the heart”- Helen Keller PC: @mak_strong #hubbyclicks #familytime at #magicalwinterlightshouston on #christmaseve #divyaaunni #winterlights #happyholidays #christmas2019 #motherhood #joy #love #peace

A post shared by Divyaa Unni (@divyaaunni) on

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *