ஏணி சின்னத்துல ஒரு குத்து…. தென்னமர சின்னத்துல ஒரு குத்து… வைரல் வீடியோ

நடந்து முடிந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மூதாட்டி ஒரே நேரத்தில் 2 பேருக்கு வாக்களித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

79ffdfd71133e846689b46e7c888e08e

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு மூதாட்டி வாக்கு சீட்டில் தனது அறியாமையின் காரணமாக 2 பேருக்கு வாக்களித்து விட்டு வந்த சம்பவம் வீடியோவாக வெளியே தெரியவந்துள்ளது.  இதைக்கண்ட நெட்டிசன்கள் பாட்டி பணம் வாங்கிக் கொண்டு எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டது என கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *