">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தொகுப்பாளினி DD-யா இது? கொழுத்த உடலை குறைத்து சும்மா கிக்குனு ஆகிட்டாங்களே..!
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்சினி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.அதிக சினிமா நட்சத்திர நண்பர்களும் இவருக்கு உண்டு.
இதற்கிடையில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு ஸ்டைலிஷான லுக்கில் ப்ளாக் & ஒயிட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் டிடி வழக்கத்தை விட கொஞ்சம் உடல் எடை குறைந்தது போல் செம ஃபிட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறன்றனர். டிடி தற்ப்போது கோலிவுட்டில் கதாநாயகியாக நடிக்க முடிவெடுத்து அதற்கான வேளைகளில் தீவிரமா இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.