Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Clear’அ தெரியுதா…? டூபீஸ் உடையில் சூடேற்றும் துப்பாக்கி பட நடிகை..!

விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

e5b74cf37197e905297660921de1a13a

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் “தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறினார். காரணம் அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக் பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியிருந்தார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை அக்ஷரா கவுடா தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த போட்டோ உங்களுக்கு Clear ஆக தெரியும் என நம்புகிறேன். நல்ல வேளை இது HD யில் உள்ளது என்று கூறி பதிவிட்டு இணையாவசிகளை இழுத்துள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top