Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடம்பில் ஒட்டுத்துணியின்றி நடிகருடன் குளியல் போட்ட ராய் லட்சுமி!

'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

f76ef1a422f6650440f55d40eb7c10d3

தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.

இவர் தற்போது Poison 2 என்ற த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்தி மொழியில் உருவாகியுள்ள இந்த தொடரில் நடிகர் அஃப்தாப் சிவதசனி ஹீரோவாக நடித்துள்ளார். இணையத்தொடரில் என்பதால் சென்சார் இல்லை என்பதால் அம்மணி காட்டு கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்ப்போது குளியலறையில் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top