">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நியுஸ் 18 ல் காலியான குணசேகரனின் பதவி– அடிபோடுகிறாரா பாண்டே!
நியுஸ் 18 சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த குணசேகரன் ராஜினாமா செய்ததை அடுத்து இப்போது அந்த இடத்துக்கு ரங்கராஜ் பாண்டே வர ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.
நியுஸ் 18 சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த குணசேகரன் ராஜினாமா செய்ததை அடுத்து இப்போது அந்த இடத்துக்கு ரங்கராஜ் பாண்டே வர ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.
சில பல காரணங்களால் நியுஸ் 18 சேனலின் தலைமை செய்தி பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த குணசேகரன், ராஜினாமா செய்தார். ஆனால் நிர்வாகமே அவரைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் சன் நியுஸ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றார்.
இதை மிஸ் பண்ணிடாதீங்கா: மெல்லிசான புடவையை இறக்கிவிட்டு எடுப்பான கவர்ச்சி காட்டி இழுக்கும் யாஷிகா!
இதையடுத்து நியுஸ் 18 சேனலின் எடிட்டர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்த பதவிக்கு வர முன்னாள் தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் நிர்வாகமோ டைம்ஸ் ஆப் இந்தியாவின் பி.சிவக்குமார் என்பவரை அரசியல் பிரிவு தலைமையாக நியமிக்க முடிவு செய்துள்ளதாம். இதனை ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.