Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆர்மி இருக்குன்னு மிதப்புல இருக்காரு போல… பேட்டி கொடுக்க காசு கேட்கும் ரம்யா பாண்டியன்?

சமூகவலைதளங்களில் புடவைகளில் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் பேட்டிக் கொடுக்க காசு கேட்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

5aaed88dba7cc800b7358d1f262118ff

சமூகவலைதளங்களில் புடவைகளில் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் பேட்டிக் கொடுக்க காசு கேட்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அந்த படத்துக்குப் பின் ஆண் தேவதை படத்தில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் வாய்ப்புகளைக் கவரும் பொருட்டு சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனால் அவருக்கான ஆர்மியும் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று அவரிடம் பேட்டிக்காக அணுகியபோது ரம்யா பாண்டியன் ‘பேட்டி கொடுத்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் ?’ எனக் கேட்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளாராம்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top