">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாஸ்டர் பார்க்காமலே போறேன் தளபதி – விஜய்க்கு ட்விட் போட்டுவிட்டு தற்க்கொலை!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமை படைத்த நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரிலீஸிற்காக காத்திருக்கிறது. நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் பாலா என்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் மன உளைச்சலால் தற்க்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
அவர் இறப்பதற்கு முன்னர் நடிகர் விஜய்க்கு ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில் ” தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டுள்ளார். இது விஜய் உட்பட மற்ற ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் வருத்தமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், பாலா கடந்த ஜூன் மாதம் இறந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு ” “எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தற்கொலை தீர்வாகாது” என பதிவிட்டுள்ளார். அப்படி இருந்தும் கடைசியில் இவரும் மன உளைச்சலால் அதே முடிவை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Extremely sad to hear about this boy Bala who succumbed to depression
This boy has been expressing his suicidal thoughts but it's really sad it dint catch our attention. Sorry brother Friends plz ask for their numbers and inform suicide helpline in such cases
#RIPBala pic.twitter.com/c6C9xbfs8i— Sam Sanam Shetty (@SamSanamShetty1) August 14, 2020