பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Published on: January 3, 2020
---Advertisement---

e6a7d1f4b97afbd4f9ec4f2bd825faa6

அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2ம் தேதி பள்ளிகள் துவங்கப்பட இருந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருப்பதால் பள்ளி 4ம் தேதி சனிக்கிழமை அதாவது நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வருகிற 6ம் தேதி திறக்கப்படும் என தற்போது தமிழக கல்வித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment