">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சன் டிவி சீரியலில் காதல் சந்தியா – செகண்ட் இன்னிங்ஸ் இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல!
தமிழ் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பேசப்பட்டவர்கள் பலபேர் புது நடிகைகளின் வரவுகளால் அடையாளமின்றி போய்விடுகிறார்கள். அந்தவகையில் நடிகை சந்தியா பரத்துடன் காதல் படத்தில் நடித்து பெரும் பிரபலமடைந்தார்.
அந்த படத்தின் மூலம் காதல் சந்தியா பெயர் வந்தது. தொடர்ந்து கூடல் நகர், வல்லவன் , டிஷும், கண்ணா மூச்சு ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு க்ஷேம வெங்கட் என்ற பெண் குழந்தைக்கு தாயானார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இரண்டாது இனிங்ஸை சீரியலில் துவங்கியுள்ளார். ஆம், சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் கவுரவத்தோற்றத்தில் நடித்துள்ளாராம். எனவே விரைவில் சாந்தியாவை சீரியலில் கண்டுகளிக்கலாம்.